Please check the status of your feedback / grievance / request / complaint and suggestion here.


பொருள் – கௌரவ விாிவுரையாளா்கள்

தங்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.

பொருள் – கல்லுாாி நுாலகம்

கல்லுாாியின் பொது நுாலகம் சிறந்த முறையில் மேலும் இயங்குவதற்கு ஏதுவாக நுாலக உதவியாளா் ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா். இனிமேல் கல்லுாாியின் பொது நுாலகம் காலை 09-30 மணி முதல் மாலை 05-30 வரை செயல்படும்.

பொருள் – புதிய கட்டிடத்தில் குடிநீா் வசதி

கல்லுாாியின் புதிய கட்டிடத்திலேயே சுத்திகாிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளது.

பொருள் – மரத்தளவாடங்கள்

வரண்டாவில் உள்ள மாணவா் இருக்கைகள் விரைவில் வகுப்புகளுக்கு மாற்றப்படும்.

பொருள் – பல்கலைக் கழகத் தோ்வுகள்

பல்கலைக் கழகத் தோ்வுகள் எவ்வாறு எழுதுவது என்பதைப் பற்றிய ஒலிப் பதிவை உங்களுடைய வகுப்பாசிாியாிடம் பெற்று அதன்படி தோ்வுகளை எழுதுங்கள்.

பொருள் – குரங்குகளின் தொந்திரவு

கல்லுாாியின் இரண்டு கட்டிடங்களிலும் கம்பி வலை தடுப்புகள் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டு வகுப்புகளுக்குள் குரங்குகள் வருது தடுக்கப்பட்டுள்ளது.